கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- (பெ) myriad
- வரையற்ற மிகப் பெரிய எண்
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- வானத்தில் உள்ள கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் (myriad of stars in the sky)
- உன்னை ஏன் பிடிக்கவில்லை என்பதற்கு எனக்கு எத்தனையோ காரணங்கள் உள்ளன (I have myriad reasons why I don't like you)
{ஆதாரம்} --->
வின்சுலோ