needle in a haystack
பொருள்
needle in a haystack(பெ)
- எளிதில் தேடிக் கண்டுபிடிக்க இயலாத ஒன்று
விளக்கம்
- வைக்கோல் போரில் ஊசியைத் தேடிக் கண்டுபிடித்தல் கடினமானது என்ற பொருளில் வரும் சொற்றொடர்.
பயன்பாடு
- You'll never find the paper you need on her desk. You're looking for a needle in a haystack - அவளது மேசையில் உனக்குத் தேவையான ஒரு தாளைத் தேடி எடுப்பது கடினம். அது வைக்கோல் போரில் ஊசியைத் தேடுவது போல.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---needle in a haystack--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #