உள்ளடக்கத்துக்குச் செல்

nonpareil

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

nonpareil (ஆங்கிலம்)[தொகு]

  1. இல்லை
    (கோப்பு)
    /நான்-ப-ரெல்/
பொருள்

()

  1. ஈடிணையற்ற, ஒப்பற்ற

(பெ)

  1. ஒப்பற்றவர், ஒப்பற்றது
  2. மிட்டாய், சாக்கலேட்டு, இன்னப்பம் முதலியவற்றை அலங்காரமூட்டப் பயன்படுத்தப்படும் வண்ணச் சர்க்கரைக் குருணை
  3. ஒருவித தட்டையான, வட்ட, சர்க்கரை பூசிய சாக்கலேட்டு
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. Sachin, the nonpareil cricket batsman சச்சின், ஈடிணையற்ற கிரிக்கெட் மட்டையாளர்

(இலக்கணப் பயன்பாடு) {ஆதாரங்கள்}

"https://ta.wiktionary.org/w/index.php?title=nonpareil&oldid=1874143" இலிருந்து மீள்விக்கப்பட்டது