nostalgia
Appearance
ஆங்கிலம்
[தொகு]nostalgia
- பிரிந்திருக்கும்போது வீடு, சொந்தபந்தம் முதலியவை மீதான ஏக்கம்; வீட்டுப் பிரிவு ஏக்கம்; பழைய ஞாபகம்
- நினைவேக்கம்
- பசுமையான நினைவு
- நீங்காத நினைவு
- நந்நினைவுகள், நன் நினைவுகள்
பயன்பாடு
- எப்போதுமே பழைய பாட்டுகளைத்தான் பாடுவோம். அவற்றில்தான் ஏக்கம் நிறைந்திருக்கிறது. இழந்தவை விட்டுவந்தவை எட்டமுடியாதவை அனைத்துக்கும் அவை கைநீட்டுகின்றன. உருகி உருகி மறைகின்றன (கன்னிநிலம், ஜெயமோஹன்)
- பீம்சிங்கின் ‘பா’ வரிசைப் படங்களுடன் மங்கையர் திலகம், விஜயபுரி வீரன், மாயா பஜார் போன்ற திரைப்படங்களின் பாடல்களும் இருந்தன. வயதானவர்களுக்கு நினைவேக்கத்துடன் (nostalgia) உள்ள ஈர்ப்பை உணர்ந்த ஒருவர் அந்தப் பாடல்களைத் தொகுத்திருந்தார் என்று அறிய முடிந்தது. (நினைவேக்கம்:தமிழ் சினிமாவின் ஒரு பரிமாணம், தியடோர் பாஸ்கரன்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +