observation
Appearance
ஆங்கிலம்
[தொகு]பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
[தொகு]observation ஒரு விடயத்தை கவனிப்பதன் மூலமாகவோ அதை அடிப்படையாக வைத்தோ எடுக்கப்படும் முடிவு அல்லது புரிதல்.
- உய்த்துணர்வு [1]
- கவனிப்பு; [2]; அவதானிப்பு; காட்சிப்பதிவு