occupy the field
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- occupy the field, வினைச்சொல்.
- (சட்டத் துறை): கலத்தை நிரப்புதல்
விளக்கம்
[தொகு]ஒரு புதுச் சட்டத்தை இயற்றுவதன் மூலம், மாநில அரசுகளின் சட்ட அதிகார எல்லைக்குள் மைய அரசு ஊடுருவி ஆக்கிரமிப்பது.
- இவைகளையும் காணவும்:-
- preemption
- central list
- state list
- concurrent list
- colourable legislation
( மொழிகள் ) |
சான்றுகோள் ---occupy the field--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்