preemption
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- preemption, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை):ஒரு விஷயம் தொடர்பாக மைய அரசு ஒரு சட்டத்தை நிறைவேற்றினால், மாநில அரசுகள் அவ்விஷயம் தொடர்பாக தங்கள் சட்டங்களை இயற்றவியலாது என்கிற சட்ட விதி
- இவைகளையும் காணவும்:-
- occupy the field
- colourable legislation
- central list
- state list
- concurrent list
( மொழிகள் ) |
சான்றுகோள் ---preemption--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்