oneiric
Appearance
oneiric, ஆங்கிலம்.
[தொகு]
பொருள்
oneiric(உ)
- கனவு சார்ந்த, கனவு போன்ற
விளக்கம்
பயன்பாடு
- There exists for each one of us an oneiric house, a house of dream-memory, that is lost in the shadow of a beyond, of the real past - நம் ஒவ்வொருவரிடமும் ஒரு கனவு இல்லம், கனவு-நினைவுகள் பொதிந்த ஒரு இல்லம், கடந்த காலம் என்ற நிழலுக்கப்பால் மறைந்து கிடக்கிறது ([1])
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---oneiric--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்