overcharge
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- overcharge, வினைச்சொல்.
- மட்டுமீறி வெடிமருந்து செறிவி
- வரம்பு கடந்து மின்செறிவூட்டு
- நுணுக்க விவர முதலியவற்றை மட்டின்றி மிகுதியாகச் செறிவுறுத்து
- மிகுசுமை ஏற்று
- மிகைப்படுத்து
- விலையேற்றிக்கூறு
- மிகுவிலைகோரு
- மிகு கட்டணம் விதி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---overcharge--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி