overpay
Appearance
பொருள்
overpay(பெ)
- மிகை ஊதியம், மிகைக் கூலி, மிகைச் சம்பளம்
- மிகைக் கட்டணம்
(வி)
- மிகை ஊதியம் வழங்கு, மிகைக் கூலி கொடு
- மிகைக் கட்டணம் செலுத்து
விளக்கம்
பயன்பாடு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---overpay--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் *