ovum
Appearance
ஆங்கிலம்
[தொகு]ovum
- கருமுட்டை
- பெண் கருவகச்சினை; பெண் கருவூலம்
- சூல்; கரு; முட்டை
- சினை முட்டை
- பெண் இனச்செல்
- அண்டம்; அண்டவணு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +