உள்ளடக்கத்துக்குச் செல்

panegyric

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]


பொருள்

# (பெ ) panegyric

  1. கட்டியம் = அரசர் முதலியோரைக் குறித்துச்சொல்லும் புகழ்த் தொடர்
  2. புகழுரை; பெரும் புகழ்ச்சி; புகழ்மாலை; துதி; தோத்திரம்; நெடுமொழி; மங்கலம்; பட்டு; விருதாவளி
  3. சுலோகம்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)


{ஆதாரங்கள்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=panegyric&oldid=1875840" இலிருந்து மீள்விக்கப்பட்டது