parnassian
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- parnassian, பெயர்ச்சொல்.
- பிரான்சு நாட்டில் 11ம் நுற்றாண்டின் பிற்பகுதியில் கலை கலைக்காகவே என்ற கோட்பாட்டைக் கொண்ட குழுவினைச் சார்ந்த கவிஞர்
- கவிஞர்
- parnassian, உரிச்சொல்.
- பண்டைக் கிரேக்கரின் கலைத்தெய்வங்கட்குப் புனிதமான பர்னாசஸ் மலையைச் சார்ந்த
- கலைத் தெய்வங்கட்குரிய
- கலை கலைக்காகவே என்ற கொள்கையை மேற்கொண்ட கவிஞர் குழுவினைச் சார்ந்த
( மொழிகள் ) |
சான்றுகோள் ---parnassian--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி