உள்ளடக்கத்துக்குச் செல்

payment in full

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • payment in full, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): முழுக் கட்டணம்

விளக்கம்

[தொகு]

ஒருவர் மற்றவருக்குச் செலுத்த வேண்டிய முழுக் கட்டணம் தொகையைப் பெறுபவர், தான் பெற்றுக் கொள்ளும் தொகை, பகுதிக் கட்டணமாக இல்லாமல், நிலுவை ஏதுமில்லாத முழுக் கட்டணமாக பெறுவதாக ஒப்புக் கொள்வதைக் குறிப்பதாகும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---payment in full--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=payment_in_full&oldid=1849039" இலிருந்து மீள்விக்கப்பட்டது