pharmacist
Appearance
ஆங்கிலம்
[தொகு]pharmacist
- மருந்தாளுநர்; மருந்துக் கலவையாளர்; மருந்து கலப்போர்; மருந்து கலவை செய்வோர்; மருந்தாளர், மருந்தறிஞர்
பயன்பாடு
- மருந்தாளுநர் பணியிடங்களுக்கு மருந்தியல் பட்டயப் படிப்பு கல்வித் தகுதியாகும். (தினமணி, 17 பிப்ரவரி 2010)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +