photon
Appearance
- இயற்பியல். பொறியியல். வேதியியல். ; ஒளியன்; ஒளி ஆற்றல் துணுக்கு; போட்டன் [1]; போட்டான்
- நிலவியல். ஒளியன்
- ஒளிமம் [2].
விளக்கம்
[தொகு]ஃபோட்டான் (PHOTON) என்பது ஒரு அடிப்படைத் துகள். மின் காந்த அலை வீச்சின் ஒரு குவாண்டம் ஆகும்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +