postulate
Appearance
ஆங்கிலம்
[தொகு]postulate
- எடுகோள்; முற்கோள்; அடிப்படை ஒப்பு கோள்
- இயற்பியல். எடுகோள்; ஒப்பு கொள்கை; ஒப்பு கோள்
- உளவியல். அடிக்கோள்; ஏற்றமைவாகக் கொள்
- கணிதம். அடிகோள்; ஒப்பு கோள்
- புள்ளியியல். முற்கோள்
- பொருளியல். முற்கோள்
- பொறியியல். எடுகோள்
- மருத்துவம். எடுகோள்; ஏற்றுக் கொள்ளல்
- வேளாண்மை. முற்கோள்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +