precipitous
Appearance
precipitous, ஆங்கிலம்.
[தொகு](கோப்பு)
பொருள்
precipitous(உ)
- (பள்ளம் முதலியன போலச்) செங்குத்தான, செந்தூக்கான
- தலைகீழான
- (நிலையில்) அவசரமான, நிதானமற்ற, சிந்தனையற்ற, துணிகரமான
விளக்கம்
பயன்பாடு
- precipitous mountain/cliff - செங்குத்தான மலை
- There was a precipitous decline of his reputation as a result of the scandal - அந்த முறைகேட்டைத் தொடர்ந்து அவரது புகழ் பெருவீழ்ச்சி அடைந்தது
- precipitous (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---precipitous--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு