propagandist
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- propagandist, பெயர்ச்சொல்.
- கொள்கைப் பரப்பீட்டாளர்
- பரப்புக்குழு உறுப்பினர்
- மதமாற்றத் தொண்டு ஊழியர்
- ரோமன் கத்தோலிக்க உயர்படிப் பரப்பீட்டுக்குழு உறுப்பினர்
- உயர்படிப் பரப்பீட்டுக்குழுவின் ஆட்சியிலுள்ள சமயப்பரப்பாள்
- பரப்பீட்டுக் குழுவாற் சமயம் மாற்றப்பட்டவர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---propagandist--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி