உள்ளடக்கத்துக்குச் செல்

punitive

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்
பொருள்
  • () punitive
  • தண்டிக்கும்; தண்டிக்கிற; தண்டனையாக; தண்டனை விதிக்கிற
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • வழக்கில் தண்டிக்கிற கட்டம் (the punitive phase of the trial)
  • தண்ட வரி (punitive tax)

{ஆதாரங்கள்} ---> DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=punitive&oldid=1650444" இலிருந்து மீள்விக்கப்பட்டது