quantum
Jump to navigation
Jump to search
- அளவு; தொகுதி / மொத்தம்; தொகை; பங்கு; பகவு [1]
- இயற்பியல். கணிதம். பொறியியல். வேதியியல். குவையம்; குவாண்டம்; துணுக்கம், துளிமம், பகவம்; சத்திச்சொட்டு
- அளவம்; துகட்கற்றை[2]
விளக்கம்[தொகு]
- ஒரு வினை நிகழ் முறையில் உறிஞ்சப்படும் அல்லது விடுவிக்கப்படும் ஆற்றலின் திட்டமான அளவு. ஒளியன் (போட்டான்) மின்காந்தக் கதிர்வீச்சின் குவாண்டம் ஆகும்