question bank
Appearance
பொருள்
question bank(பெ)
விளக்கம்
பயன்பாடு
- ஒரு மாணவன் போட்டித் தேர்வில் முதலிடம் பெறும் முயற்சியில் எல்லாப் பாடங்களிலிருந்தும் சில குறிப்பிட்ட பகுதிகளை மட்டுமே படிக்கிறான். நேரப் பங்கீடு செய்து கொண்டு கேள்வி வங்கிகளிலிருந்தும், துணை நூல்களிலிருந்தும் பூவா, தலையா போட்டுப் பார்த்துக் கேள்விகளைத் தேர்ந்தெடுத்துப் படித்து மதிப்பெண் போட்டியில் இறங்குகிறான். (போட்டி போடாமல் வெல்வது எப்படி? தினமணி, 21 May 2012)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---question bank--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #