rarity
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
ஒலிப்பு (ஐ.அ) (கோப்பு)
பொருள்
- (பெ) rarity
- அரியது, அபூருவம், துர்லபம், அருமை, அருமையாயிருப்பது
விளக்கம்
- இப்பொழுது மாட்டு வண்டிகளைப் பார்ப்பது அரியது (it's a rarity to see bullock carts these days)
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ