கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
பொருள்
- அதிகம் பேசாத, மௌனம் சாதிக்கும், தயக்கப் படும், கூச்சப்படும், அடக்கமுள்ள
- அதிகம் தகவல் எதுவும் தராத
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- தயக்கப்படும் பெண் (reticent girl)
- அவனது கடந்த காலத்தைப் பற்றிப் பேச மிகவும் தயங்கினான் (he was reticent about his past)
- பிரச்சினை பற்றிப் ஏதும் சொல்லாமல் வாய்மூடி மௌனியாக இருப்பதேன்? (why are they reticent about talking about the issue?)
{ஆதாரம்} --->
DDSA பதிப்பு