right of the way
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- right of the way, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- மேனாடுகளில், குறிப்பாக அமெரிக்க ஐக்கிய நாடுகளில், சாலைப்போக்குவரத்துத் தொடர்பான ஒரு சொற்றொடர் right of the way...பிரதானச் சாலைகளில் நேராகச்செல்லும் வாகனங்கள், பிரதானச் சாலையோடு இணையக் கிளைச் சாலைகளிலிருந்து வரும் வாகனங்களுக்காக, வேகத்தைக்குறைக்கவோ அல்லது நிறுத்தவோ அவசியமில்லை..கிளைச்சாலையில் வரும் வாகனங்கள்தான் பிரதானச்சாலையில் பறக்கும் வாகனங்களுக்கு முதலில் வழிவிட்டு, நின்று, நிதானமாகச் செல்லவேண்டும்...இதுவே பிரதானச் சாலையில் போகும் வாகனங்களின் சட்டபூர்வமான நேர்வழிச் செல்லுமுரிமை--right of the way ஆகும்...குறிப்பிட்டச் சாலைப் பகுதிகளில் சாலையைக் குறுக்காகக் கடக்கும் பாதசாரிகளுக்கும் இந்த உரிமை உண்டு...இன்னும் பல சரத்துகளும் இந்த சொற்றொடருக்கு நாடுகளைப் பொறுத்து இருக்கின்றன...
ஆதாரங்கள்-[[1]]