robotics
Appearance


பொருள்
*robotics (ஆங்)
மொழிபெயர்ப்புகள்
* தானியங்கியியல் (தமி)
- இயங்கியல், இயக்கவியல்
- எந்திரனியல்
விளக்கம்
:*(வாக்கியப் பயன்பாடு) - robotics மூலம் தானியங்கி இயந்திரங்களைக் கற்கலாம்.
- (இலக்கணக் குறிப்பு) - robotics என்பது ஒரு பெயர்ச்சொல்லாகும்.
- மின் எந்திர மனிதவியல் தொழில்நுட்பக் கல்வி.