screen reader
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- screen reader, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]பார்வையற்றோர் கணினியை இயக்க பயன்படுத்தும் பேச்சொலி மென்பொருள் இம்மென்பொருள், திரையில் தோன்றும் அணைத்து ஒருங்குறி எழுத்துருக்களையும் படித்துக் காட்டும். தமிழ் ஒருங்குறி எழுத்துகளை படிக்கவும், திரைப்பேசி உள்ளது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---screen reader--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்