script kiddie

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

  • script kiddie, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. பழகு கொந்தர்
  2. மழலைக் கொந்தர்
  3. கிளிக் கொந்தர்
  4. சோச்சிக் கொந்தர்
பயன்பாடு
  1. பழகு கொந்தர் என்பவர் ஏனைய கொந்தர்களால் எழுதப்பட்ட மென்பொருட்களைக் கொண்டு கொந்துதல் செய்யும் திறமை குறைந்த கொந்தர் ஆவார் ([1]).
( மொழிகள் )

ஆதாரங்கள் ---script kiddie--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=script_kiddie&oldid=1837478" இலிருந்து மீள்விக்கப்பட்டது