உள்ளடக்கத்துக்குச் செல்

shopping mall

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
  1. /ஷாப்பிங் மால்/
பல்கடை அங்காடி
பொருள்

shopping mall(பெ)

  1. பல்கடை அங்காடி

(வாக்கியப் பயன்பாடு)

  1. திங்கட்கிழமை என்றால் அவர் தன் தாயாரைக் கூட்டிக்கொண்டு பல்கடை அங்காடிக்கு போவார். (காசு இல்லை, அ.முத்துலிங்கம்)

{ஆதாரங்கள் - ஆங்கில விக்சனரி }

"https://ta.wiktionary.org/w/index.php?title=shopping_mall&oldid=1893164" இலிருந்து மீள்விக்கப்பட்டது