sniper

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

sniper:
குறிசூட்டுநர்
பலுக்கல்
பொருள்
விளக்கம்
  • இச்சொல்லானது மிகச் சரியாக இலக்குப் பிசகாமல் குறிவைத்துச் சுட்டுக் கொல்லும் வீரனைக் குறிக்கப் பயன்படுத்தும் சொல்லாகும்.


(வாக்கியப் பயன்பாடு)

  • அதிபர் ஜான் கென்னடியை மேல்மாடி சன்னலில் மறைந்திருந்த குறிசூட்டுநர் ஒருவன் குறிசூட்டுத் தாக்குதல் நடத்தி சுட்டுக் கொன்றான்
"https://ta.wiktionary.org/w/index.php?title=sniper&oldid=1903757" இருந்து மீள்விக்கப்பட்டது