special administrator

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • special administrator, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): சிறப்பு நிர்வாகி

விளக்கம்[தொகு]

உயிலை செயல்படுத்தும்பொழுது, பயனாளிகளுக்கும், செயல்படுத்துநருக்கும் இடையே தகராறு ஏற்படும்பட்சத்தில், சொத்துக்களை நிர்வகிக்க, அல்லது சொத்துக்களின் உண்மை நிலை குறித்து ஆய்ந்து அறிக்கையளிக்க நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் சிறப்பு நிர்வாகி

தொடர்புடையச் சொற்கள்[தொகு]

  1. probate
  2. executor
  3. will
  4. beneficiary


( மொழிகள் )

சான்றுகோள் ---special administrator--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=special_administrator&oldid=1849199" இலிருந்து மீள்விக்கப்பட்டது