தகராறு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • (வி) - தகராறு
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • பணத் தகராறு (dispute over money)
  • எல்லைத் தகராறு (border dispute)
  • திருமண விருந்தில் தகராறு (quarrel during wedding feast)
  • ஆசிரியர் - மாணவர் தகராறு (dispute between teachers and students)
  • அண்ணன் தம்பி இருவருக்கும் சொத்து சம்பந்தமாக தகராறு ஏற்பட்டது (The brothers had an altercation over property)

(இலக்கியப் பயன்பாடு)


{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=தகராறு&oldid=1968287" இருந்து மீள்விக்கப்பட்டது