ஆதவன்
Appearance
பொருள்
- ஆதவன் - பூமிக்கருகிலுள்ள மிகப்பெரிய நட்சத்திரம்.
மொழிபெயர்ப்புகள்
{ஆதாரம்} --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - ஆதவன்
:1)சூரியன், 2)அனலி, 3)ஞாயிறு,4)பகலவன், 5)கதிரவன்,6)ஆதவன், 7)ஆதித்தன், 8)என்றூழ்,9)எல்,10) எல்லி,11) கனலி,12) வெய்யவன், 13)வெய்யோன்,14) தினகரன்,15) தினமணி,16) பானு,17) உதயன்,18) அருணன், 19)இரவி,20) அருக்கன்,21) பரிதி,22) பாஸ்கரன்