svedberg unit

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
  • இது S என்ற குறியீட்டால் குறிக்கப்படுகிறது.
  • 1S = 10−13 வினாடி. (அல்லது 100 fs)
  • உயிரியலில் வீழ்படிவு வேகத்தைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படும் அலகு.
  • SI அலகுகளான siemens, sievert, sverdrup ஆகியவற்றிலிருந்து வேறுபட்டது; ஸ்வெட்பர்க் அலகு ஒரு SI அலகல்ல.
"https://ta.wiktionary.org/w/index.php?title=svedberg_unit&oldid=433581" இலிருந்து மீள்விக்கப்பட்டது