எருமை
Appearance
ஒலிப்பு
பொருள்
[தொகு]- எருமை,பெயர்ச்சொல்.
- வீட்டில் வளர்க்கப்படும் விலங்கினம்.
- கண்டி என்பது ஆண் எருமை. நாகு என்றால் பெண் எருமை.
- கொழுப்புப்பாலுக்கும், உழவு வேலைக்கும் பயன்படுகிறது.
- நோய் எதிர்ப்புத்திறன் இருப்பதால், அதிக பராமரிப்பு தேவையில்லை.
- சோம்பேறி தனத்தையும், புரியா இயல்பையும் குறிக்க இச்சொல் சில நேரங்களில் பயனாகிறது.
- (எ. கா.) எருமை! இன்னுமா அந்த வேலைய முடிக்கல!
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- water buffalo; bovine
- resistance - theme of unyielding resistance
- இந்தி
காட்சியகம்
[தொகு]-
எருமை
-
தாய்லாந்து எருமை
-
சீன எருமை
( மொழிகள் ) |
சான்றுகள் ---எருமை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி