take it easy
Appearance
ஆங்கிலம்
[தொகு]
பொருள்
( வி) take it easy
- ஓய்வாய் இரு
- சாந்தமாகு
- கிளம்பும்போது கூறும் ஒரு முகவன் மொழி
விளக்கம்
- I'm going to stay home saturday and just take it easy (நான் சனியன்று வீட்டில் ஓய்வாய் இருக்கப்போகிறேன்)
- take it easy! I was just joking. (சாந்தம்! நான் விளையாட்டாகத்தான் சொன்னேன்)
- I'm going home now. take it easy! (நான் வீட்டுக்குப் போகிறேன். பாத்துக்க!)
{ஆதாரங்கள்} --->