temptability
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
- பெயர்ச்சொல்.
- கவரத்தக்க தன்மை
- (செய்யத்) தூண்டும் தன்மை (தூண்டுமை)
- மருட்சியூட்டத்தக்க நிலை
- சோதனைக்கு ஆளாகத்தக்க தன்மை
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---temptability--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+