மருட்சி
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
மருட்சி(பெ)
- அறிவின்மை, பொய்யுணர்வு
- மயக்கம்
- மருட்சிசெய் காமநோயால் (திருவிளை. மூர்த்திவி. 16).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- ignorance, false understanding, perversion of the mind
- bewilderment, confusion
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- தெருட்சி x மருட்சி
- மருள் - மருட்காட்சி - மருட்கை - மருட்கையுவமை - மருட்சி - மருட்டம் - மருட்டி -
மருட்டுதல் - மருட்டு - மருட்டுப்பன்றி - மருட்பா - மருண்ட
ஆதாரங்கள் ---மருட்சி--- DDSA பதிப்பு + வின்சுலோ +