tergiversate
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- tergiversate, வினைச்சொல்.
- இரு பக்கம் வளை
- தன்முதுகுப் பக்கமாகத் தானே திரும்பிப்பார்
- சட்டையை அப்ப்புறமாகத் திருப்பு
- கொள்கை மாற்று
- கொள்கை கைவிடு
- கட்சி மாற்று
- கட்சி கைவிடு
- முரண்பாட்டுக் கருத்துக்கள் பேசு
- முரண்பாட்டு அறிக்கைகளிடு
- வாதந் தட்டிக்கழி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---tergiversate--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி