textual criticism

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

(கோப்பு)

ஒலிப்பு:

பொருள்

textual criticism (பெ)

  1. மூலப்பாட விமரிசனம்; பிரதிமைய விமர்சனம் - (விவிலியம் போன்ற) நூலின் மூலவரிகளை நிறுவ, அதன் மூலப் பிரதிகளின் திறனாய்வு
விளக்கம்
பயன்பாடு
  1. இருபதாம் நூற்றாண்டில் அமெரிக்காவில் உருவான புதுத்திறனாய்வு உருவாக்கிய பிரதிமைய விமர்சனம் ( textual criticism) எந்தெந்த வழி முறைகளைக் கையாண்டதோ அவற்றையெல்லாம் இன்னும் பிரம்மாண்டமாக இன்னும் கவித்துவத்துடன் நம்மால் வைணவ உரைகளில் காணமுடியும். (வெ.சா-ஒருகாலகட்டத்தின் எதிர்க்குரல் 2, ஜெயமோகன்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---textual criticism--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

 :criticism - deconstruction - review - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=textual_criticism&oldid=1808384" இலிருந்து மீள்விக்கப்பட்டது