deconstruction
Appearance
இல்லை | |
(கோப்பு) |
ஒலிப்பு:
பொருள்
deconstruction (பெ)
- ஓர் இலக்கியத் திறனாய்வு முறை
- கட்டுடைப்பு; தகர்வமைப்பு - வாசிப்பில் வாசகன் படைப்பைக் குறிகளாக உடைத்து தனக்குரிய படைப்பை உருவாக்கிப் பொருள்கொள்ளும் முறை
விளக்கம்
பயன்பாடு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---deconstruction--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்
:construction - destruction - textual criticism - # - #