thrive
ஆங்கிலம்[தொகு]
- பலுக்கல்
-
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பொருள்
- ( வி) thrive த்ரைவ்
-
- தழைத்தோங்கு, செழிப்படை, விருத்தியாகு, துளிர் விடு, பற்றிப்படர், பொலித்து வளர்
விளக்கம்
-
- Since expanding in June, the business has really thrived (ஜூன் மாதம் விரிவாக்கப்பட்டபின், வியாபாரம் நன்கு விருத்தியடைந்துள்ளது)
{ஆதாரங்கள்} --->