தழை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

தழை(பெ)

 1. தழைகை
 2. தளிர்
 3. இலை
 4. இலையோடு கூடிய சிறு கொம்பு
 5. மயிற்றோகை.தழைகோலி நின்றாலும் (திருக்கோ. 347).
 6. பீலிக்குடை
  • தழைகளுந் தொங்கலுந் ததும்பி (திவ். பெரியாழ். 3, 4, 1).
 7. தழையுடை; தழையாலான உடை
 8. ஒருவகை மாலை
  • தழையுங் கண்ணியுந் தண்ணறு மாலையும் (சீவக. 1338).
 9. பச்சிலை
 10. சீட்டாட்டத்தில் எண்ணிக்கையிற் சேர்க்கப்படாத சீட்டு

(வி)

 1. தளிர்
 2. செழி
  • தழைந்த சந்தனச்சோலை (கம்பரா. சித்திர.9).
 3. தாழ்

(வி)

 1. செழி
 2. பூரி
 3. மிகு
  • மைத்தழையாநின்ற மாமிடற் றம்பலவன் கழற்கே (திருக்கோ.102).
 4. விருத்தியாகு
 5. சீட்டாட்டத்தில் எண்ணிக்கையிற் சேராத சீட்டுக்களை இறக்கு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

 1. sprouting
 2. sprout, shoot
 3. leaf, foliage
 4. spray, twig, bough with leaves
 5. peacock's tail
 6. fan; bunch of peacock's feathers, used as an ornamental fan
 7. garment of strung leaves
 8. a kind of garland
 9. gamboge
 10. cards other than honours in a game of cards

(வி)

 1. sprout, shoot forth
 2. thrive, grow luxuriant, as plants
 3. hang down; bow down

(வி)

 1. flourish, thrive, grow luxuriantly, as plants
 2. overflow with joy
 3. be abundant, as a flood; multiply
 4. grow, prosper, as a family, people, state
 5. put down cards other than honours in a game of cards
விளக்கம்
பயன்பாடு
 • ஆடு தழை தின்கிறது.

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்

"https://ta.wiktionary.org/w/index.php?title=தழை&oldid=1278074" இருந்து மீள்விக்கப்பட்டது