titular

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • titular, பெயர்ச்சொல்.
  1. பட்டமதிப்புப் பதவியாளர்
  2. பணிக்கடமையற்றுப் பட்டமட்டுமேயுடையவர்
  3. பெயர்மதிப்பு மானியவாணர்
  4. கடமைக் கட்டுப்பாடற்ற மானியமளிக்கப்பட்டவர்
  5. காப்பாண்மை அருட்புனிதர்
  6. திருக்கோயில் பெயர்க் காரண மூலவர்
  7. திருக்கோயில் பெபயர்க்காரண மூலச் செய்தி
  • titular, உரிச்சொல்.
  1. பட்டஞ் சார்ந்த
  2. வெறும்பட்டமேயான
  3. பட்ட அளவேயான
  4. பெயரளவேயான
  5. கடப்பாடுகள் இல்லாத
  6. பணிக் கட்டுப்பாடற்ற
  7. பட்டடமரதிப்பளவேயான
  8. பட்ட மதிப்பு அடிப்படையாகப் பெற்றுக்கொள்ளப்பட்ட
  9. திருக்கோயில் வகையில் பெயர் மூலகாரணமான திருக்கோயில் வகையில் மாவட்டத் தலைவர்க்குப் பட்டப்பெயர் மூலகாரணமான


( மொழிகள் )

சான்றுகோள் ---titular--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=titular&oldid=1885797" இருந்து மீள்விக்கப்பட்டது