topiary
Appearance
இல்லை | |
(கோப்பு) |
ஒலிப்பு:
பொருள்
topiary (பெ)
- புதர், செடிகளை சிற்பம் முதலிய வடிவங்களாகக் கத்தரிக்கும் தோட்டக்கலை; செடி வடிவமைப்புக் கலை
விளக்கம்
பயன்பாடு
பொருள்
topiary (உ)
- (தோட்டக்கலையில்) புதர், செடிகளை வடிவழகுடன் கத்தரித்த அல்லது கத்தரிக்கும்
விளக்கம்
பயன்பாடு
- topiary garden sculpture - செடிச் சிற்பம்
- topiary (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---topiary--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்