கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பலுக்கல்[தொகு]
பெயர்ச்சொல்[தொகு]
trap(பெ)
- பொறி
- வண்டி
trap(வி)
பயன்பாடு
- A horse drew Jone's trap - ஜோனின் வண்டியை ஒரு குதிரை இழுத்தது.
- "It’s a trap", cried admiral ackbar - ”இது (நமக்கு வைக்கப்பட்ட) ஒரு பொறி” என்று கூவினார் அட்மைரல் அக்பார்