உள்ளடக்கத்துக்குச் செல்

umbrage

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்
பொருள்
  • வெறுப்படைதல், வெறுப்பு, கோபமாதல், கோபித்தல்,
  • மனக்குறை, மனத் தாங்கல் மன எரிச்சல்
  • திருப்தியின்மை
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • தன்னுடைய புத்தகத்தைக் குறை கூறும் விமரிசனத்தைப் பார்த்து எரிச்சல் அடைந்தார். (he took umbrage at the negative review of his book)

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=umbrage&oldid=1650946" இலிருந்து மீள்விக்கப்பட்டது