valourous
Appearance
பொருள்
(உ)
- வீரமான; பேராண்மை மிக்க; மிகத் தைரியமான
- He received an award from the president for his valourous deed in the rescue of several school children from a burning building = -எரிந்துகொண்டிருந்த கட்டிடத்திலிருந்து பல குழந்தைகளைக் காப்பாற்றிய வீரச்செயலுக்காக அவர் ஜனாதிபதி விருது பெற்றார்