உள்ளடக்கத்துக்குச் செல்

விருது

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  • (பெ) - விருது

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
பயன்பாடு
  • நோபல் விருது (Nobel prize)
  • ஆஸ்கார் விருது (Oscar award)
  • சிறந்த நடிகருக்கான தேசிய விருது (national award for the best actor)
  • உயிரோடிருக்கும் வரை உதாசீனம், இறந்த பின் விருது! (apathy when alive, award after death!)

(இலக்கியப் பயன்பாடு)

  • தலம்புகழ் விருது (திருவாலவா. 46, 9)
  • விருது மேற்கொண்டுலாம் வேனில் (கம்பரா. தாடகை. 5)
  • போக்கிடமற்ற விருதாவனை ஞானிகள் போற்றுத லற்றது (திருப்பு. 266)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=விருது&oldid=1243091" இலிருந்து மீள்விக்கப்பட்டது