value

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

value

  1. பெறுமதி
  2. மதிப்பு
  3. முக்கியத்துவம்
  4. விலை
  5. விழுமியம்
  6. சான்றாண்மை (வாழ்வியல்)
  7. உட்பொருள் (கணினியியல்)

விளக்கம்[தொகு]

  • ஒன்று மற்றொன்றின் தகுதியை உயர்த்துதல். பொருளியலிலுள்ள முதன்மையான சிக்கல்களில் ஒன்று மதிப்பை அறுதியிடுதல் ஆகும். இதற்கு இரு முதன்மையான அணுகுமுறைகள் உள்ளன.
  1. தொன்மைப்புலமும் மார்க்சியப்புலமும் மதிப்பைப் புறத்திண்மை உள்ள மெய்ம்மையாகக் கருதும். இது உழைப்பின் உட்பாடாக அளவாக்கப்பட்ட பொருள்களாகவோ பணிகளாகவோ மாறுவது.
  2. புதுத் தொன்மைப்புலம் மதிப்பை அகத்திண்மையுள்ள ஒரு பண்பாகக் கருதும். இப்பண்பு குறிப்பிட்ட காலத்தில் ஏற்படும் பற்றாக்குறையைச் சார்ந்தது. தற்பொழுது பெரும்பான்மையான பொருளியலார் புதுத் தொன்மைப்புலக் கருத்தையே ஆதரிக்கின்றனர்.

பயன்பாடு[தொகு]

நமது சமூகத்தின் விழுமியங்கள் (The values of our society)

"https://ta.wiktionary.org/w/index.php?title=value&oldid=1985060" இருந்து மீள்விக்கப்பட்டது